தேவன் உங்களுக்கு அள்ளிதந்திருக்கும் செல்வங்கள் என்பது ஓர் சலுகை அல்ல, அது ஒர் சிறந்த பரிசு. அது ஒவ்வொறு மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக நிச்சயம் பயன்படுத்தப்பட்டே ஆக வேண்டும்…. ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். 
II கொரிந்தியர் 12 : 15