Author: acapuzhal

“நம்பிக்கையோடு முன்னேறுவோம் “

*கவலையில் மடிய நாம் கோழைகள் அல்ல. கர்த்தருடைய வார்த்தையால் மனதை இரும்பாக்கி எதிராக நிற்கும் சூழ்நிலைகளை துரும்பாக்கி நம்பிக்கையோடு முன்னேறுவோம்….வெற்றி...

Read More

” மனிதனின் கேள்வியும், தேவனின் பதிலும் “

மனிதனின் கேள்வி. தேவனின் பதில். 💟💟💟💟💟💟💟💟 👳🏻மனிதன்: என்னை நேசிப்பார் யாருமில்லையே? 📕தேவன்: எரேமி 31:3- அநாதி சிநேகத்தால் நான்உன்னை சிநேகித்தேன். 👳🏻மனிதன்: எனக்கு பயமாக உள்ளதே? 📕தேவன்: 2 தீமோ 1:7 பயமுள்ள ஆவியைக் நான் உனக்கு கொடுக்கவில்லை. 👳🏻மனிதன்: என்ன செய்வதென்றே தெரியவில்லையே? 📕தேவன்: பிலி 4:13 உன்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எதையும் செய்ய உன்னால் முடியும். 👳🏻மனிதன்: கவலைகளால் சோர்ந்து போனேன் என்ன செய்வது? 📕தேவன்: 1 பேது 5:7- நான் உன்னை விசாரிக்கிறவரானபடியால் நீ உன் கவலைகளை என்மேல் வைத்துவிடலாம். 👳🏻மனிதன்: ஆபத்தில் எனக்கு உதவுபவர்கள் யார்? 📕தேவன்: சங் 50:15 – ஆபத்துக் காலத்தில் (இயேசுவாகிய) என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன். 👳🏻மனிதன்: இது என்னால் கூடாதது. 📕தேவன்: லூக் 18:27- மனுஷரால் கூடாதவைகள்தான் ஆனால் தேவனாகிய என்னால் எல்லாம் கூடும். 👼🏻மனிதன்: நான் சோர்ந்து போயிருக்கிறேனே? 📕தேவன்: மத்...

Read More

” தேவனை நேசிப்பது எப்படி ? “

அநேகர் கர்த்தரை எப்படி நேசிக்கலாம் என்று வகைத்தேடுகின்றார்கள். சிலர் அதை கண்டுபிடித்து, செயல்படுத்தி, திருப்தியடையாமல் சோர்ந்து போய்விடுகின்றார்கள்.  பிரியமானவர்களே….  முதலாவது அவர் உங்களை எவ்வளவு அதிகமாய் நேசிக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்; அறிந்து கொள்ளுங்கள்; அதன் பிறகு அவரை அன்புகூருகிற விஷயத்தில் மாத்திரமல்ல, உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் ஒருபோதும் தோற்றுபோகமாட்டீர்கள். கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து, அறிவுகெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாயிருங்கள். அந்த அன்பு உங்களுடைய இருதயங்களில் உற்றப்பட்டு இருக்கிறபடியால் அந்த நம்பிக்கை உங்களை வெட்கப்படுத்தாது. எபேசியர் – 3: 18,19 ரோமர் – 5 :...

Read More

” பணம் ஏன் ? “

தேவன் உங்களுக்கு அள்ளிதந்திருக்கும் செல்வங்கள் என்பது ஓர் சலுகை அல்ல, அது ஒர் சிறந்த பரிசு. அது ஒவ்வொறு மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக நிச்சயம் பயன்படுத்தப்பட்டே ஆக வேண்டும்…. ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.  II கொரிந்தியர் 12 :...

Read More

Recent Comments