Author: acapuzhal

” மதமா ? மார்க்கமா ? “

ஒருநாள் ஒருவன் தன்னுடைய கிறிஸ்துவ சகோதரனை நோக்கி, உங்க கிறிஸ்துவத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஏனென்றால் இந்தியா அதிக மதங்களின் இல்லமாகவும், மிகுந்த மதநம்பிக்கை கொண்ட நாடாகவும் விளங்குகிறது. அப்படியிருக்க ஏன் நீங்கள் இன்னும் ஒரு மதத்தை அறிமுகப்படுத்தி, குழப்பத்தை அதிகரிக்கிறீர்கள். நிச்சயமாக இந்தியாவிலே போதுமான மதங்கள் இருக்கின்றன. கிறிஸ்தவ நண்பன் அதற்கு பதிலாக, நண்பனே ; நான் மதத்திலே ஆர்வமுடையவன் அல்ல. ஆனால் புதிதும் ஜீவனுமான மார்கத்தை எடுத்து சொல்லும் சுவிக்ஷேத்திலே ஆழ்ந்த அக்கறையுடையவன். நான் மதத்திற்காக தெருக்களில் செல்ல விரும்பவில்லை. ஆனால் சுவிக்ஷேத்தின் நிமித்தம் உலகம் முழுவதும் செல்ல விரும்புகிறேன். இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. மதம் : மனிதன் உருவாக்கினது. சுவிக்ஷேசம் : கடவுள் கொடுத்தது. மதம் : கடவுளுக்காக மனிதன் என்ன செய்கிறான், என்ன செய்ய வேண்டும் என்பது. சுவிக்ஷேசம் : மனிதனுக்காக கடவுள் என்ன செய்திருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது. மதம்...

Read More

Recent Comments