” அன்பு “ Posted by acapuzhal | Mar 11, 2018 | Devotion | 0 | தேவன் நம்மேல் சிலநேரம் அன்பாகவும்; சிலநேரம் கோபமாகவும் இருக்கின்றார் என சிலர் நினைப்பதுண்டு. ஆனால், உண்மை என்ன தெரியுமா? எப்பொழுதும் நம்மேல் “தேவன் அன்பாகவே இருக்கிறார்”. – 1 யோவான் 4:16
Recent Comments