“முன் கோபமல்ல முன் சிந்தனையே நல்ல மாற்றத்தை தருகிறது”

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்கு தீவிரமாயும், பேசுகிறதற்கு பொறுமையாயும், கோபிக்கிறதற்கு தாமதமாயும், இருக்கக்கடவர்கள்.

மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
யாக்கோபு 1:19,20